Friday, August 27, 2010

மதம் பிடித்துவிட்டது மனிதனுக்கு "மதம்" பிடித்துவிட்டது
மதம் பிடித்ததால் "மதம்" பிடித்து மனிதாபிமானம் மறந்துவிட்டது.

பணம் பிடித்துவிட்டது ஆணவம் பிடித்துவிட்டது
மனம் மாறி ஜனம் மறந்துவிட்டது.

"தான்"  பிடித்துவிட்டது மனி  "தன்" -மானம் மறந்து -இன்னும்
ஜான் வயிற்றுக்கு மட்டுமே போராடுபவன் என்பது மறந்துவிட்டது.

No comments:

Post a Comment

Blog Archive